kerala கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் நமது நிருபர் மார்ச் 5, 2020 கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.